வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc06


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > தி௫ச்சபை > செய்தி


03/11/2009 15.04.51



வத்திக்கான் பசிலிக்காவுக்கு அடியிலுள்ள திருத்தந்தையர்கள் கல்லறை இருக்கும் இடத்தில் திருத்தந்தை சிறப்பு வழிபாடு







நவ.03,2009 உலகம் முழுமையும் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட சகல ஆன்மாக்களின் நினைவு நாள் மாலை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவுக்கு அடியிலுள்ள திருத்தந்தையர்கள் கல்லறை இருக்கும் இடத்தில் சிறப்பு வழிபாடு ஒன்றை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நடத்தினார்.

திருச்சபையில் பணியாற்றியுள்ள அனைத்துத் திருத்தந்தையர்கள், குறிப்பாக திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலின் ஆன்ம சாந்திக்காக நடத்தப்பட்ட இச்செப வழிபாட்டின் போது உலகில் இறந்தோர் அனைவருக்காகவும், வாழ்வோருக்காகவும் செபிக்கப்பட்டது.

போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பல்வேறு வன்முறைகளுக்குப் பலியானவர்களையும் இச்சிறப்பு செப வழிபாட்டின் போது நினைவுகூர்ந்து

அவர்களுக்காகவும் செபித்தார் பாப்பிறை.

இதற்கிடையே, நவம்பர் 2ம் தேதி அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாள் அன்று காலை பல ஆயிரக்கணக்கானோர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் கல்லறையைத் தரிசித்துச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  « அட்டவணைக்குச் செல்

 




03/11/2009 15.07.03
அமெரிக்காவில் அருட்சகோதரி ஒருவர் அடையாளம் தெரியாத மனிதர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்



03/11/2009 15.06.01
அகர்த்தலாவில் மாநில அளவிலான முதல் திருநற்கருணை செப பவனி



02/11/2009 16.23.39
அருட்திரு மைக்கிள் சினோட்டியின் விடுதலைக்கென இருபது இலட்சம் டாலரைக் கேட்டுள்ள கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு பிலிப்பைன்ஸ் தலத்திருச்சபை அடிபணிய மறுத்துள்ளது



02/11/2009 15.13.03
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நலஆதரவு சீர்திருத்தத் திட்டத்தில் கருக்கலைத்தலுக்கான நிதியுதவியும் இணைத்துக் கொள்வதை எதிர்க்க வேண்டும், ஆயர்கள்



02/11/2009 15.10.34
இறப்பு வாழ்வின் முடிவல்ல



தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top