வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc06


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > தி௫ச்சபை > செய்தி


03/11/2009 15.06.01



அகர்த்தலாவில் மாநில அளவிலான முதல் திருநற்கருணை செப பவனி







நவ.03,2009 இந்தியாவின் திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்த்தலாவில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் ஒன்றுகூடி மாநில அளவிலான முதல் திருநற்கருணை செப ஊர்வலத்தை நடத்தினர்.

அகர்த்தலா மறைமாவட்டத்தின் 16 பங்குத் தளங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்ட இத்திருநற்கருணை பவனியை அகில இந்திய கத்தோலிக்க ஐக்கிய அவை ஏற்பாடு செய்திருந்தது.

முப்பது இலட்சம் மக்கட்தொகையைக் கொண்ட திரிபுரா மாநிலத்தின் 31.5 விழுக்காட்டு பூர்வீக மக்களுள் பெரும்பாலானோர் கத்தோலிக்கர்.

13 ஆண்டு பழமையுடைய அகர்த்தலா மறைமாவட்டத்தில் இடம் பெற்ற மாநில அளவிலான இம்முதல் திருநற்கருணை பவனி, ஆயர் லூமென் மொந்தைரோ தலைமையில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

 


  « அட்டவணைக்குச் செல்

 




03/11/2009 15.07.53
உலகில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலத்திலிருந்து கோவிலுக்கு வரும் விசுவாசிகளின் எண்ணிக்கை அயர்லாந்தில் அதிகரித்துள்ளது



03/11/2009 15.07.03
அமெரிக்காவில் அருட்சகோதரி ஒருவர் அடையாளம் தெரியாத மனிதர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்



03/11/2009 15.04.51
வத்திக்கான் பசிலிக்காவுக்கு அடியிலுள்ள திருத்தந்தையர்கள் கல்லறை இருக்கும் இடத்தில் திருத்தந்தை சிறப்பு வழிபாடு



02/11/2009 16.23.39
அருட்திரு மைக்கிள் சினோட்டியின் விடுதலைக்கென இருபது இலட்சம் டாலரைக் கேட்டுள்ள கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு பிலிப்பைன்ஸ் தலத்திருச்சபை அடிபணிய மறுத்துள்ளது



02/11/2009 15.13.03
அமெரிக்க ஐக்கிய நாட்டின் நலஆதரவு சீர்திருத்தத் திட்டத்தில் கருக்கலைத்தலுக்கான நிதியுதவியும் இணைத்துக் கொள்வதை எதிர்க்க வேண்டும், ஆயர்கள்




தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top