வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc06


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > தி௫ச்சபை > செய்தி


03/11/2009 15.07.03



அமெரிக்காவில் அருட்சகோதரி ஒருவர் அடையாளம் தெரியாத மனிதர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்







நவ.03,2009 அமெரிக்காவின் பூர்வீக குடிமக்கள் மற்றும் கறுப்பினத்தவரிடையேயான பணிகளுக்கான புனித திருநற்கருணை சகோதரிகள் சபையின் அருட்சகோதரி ஒருவர் கடந்த ஞாயிறன்று அடையாளம் தெரியாத மனிதர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நியுமெக்சிகோ மாநிலத்தில் நவாஹோ எனுமிடத்திலுள்ள புனித பெர்னார்டு கன்னியர் இல்லத்தில் வாழ்ந்த 64 வயது அருட்சகோதரி மார்கிரேட் பார்ட்சின் கொலையுண்ட உடல் ஞாயிறன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பழங்குடி மக்கள், ஆப்ரிக்க இனத்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர்களிடையே சிறப்பு சேவையாற்றி வந்த அருட்சகோதரி பார்ட்ச், நீதி மற்றும் அமைதிக்கென தீராத தாகம் கொண்டு உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




  « அட்டவணைக்குச் செல்

 




03/11/2009 15.36.06
நவம்பர் 04, நற்செய்தி: லூக்கா 14: 25-33


03/11/2009 15.07.53
உலகில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலத்திலிருந்து கோவிலுக்கு வரும் விசுவாசிகளின் எண்ணிக்கை அயர்லாந்தில் அதிகரித்துள்ளது



03/11/2009 15.06.01
அகர்த்தலாவில் மாநில அளவிலான முதல் திருநற்கருணை செப பவனி



03/11/2009 15.04.51
வத்திக்கான் பசிலிக்காவுக்கு அடியிலுள்ள திருத்தந்தையர்கள் கல்லறை இருக்கும் இடத்தில் திருத்தந்தை சிறப்பு வழிபாடு



02/11/2009 16.23.39
அருட்திரு மைக்கிள் சினோட்டியின் விடுதலைக்கென இருபது இலட்சம் டாலரைக் கேட்டுள்ள கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு பிலிப்பைன்ஸ் தலத்திருச்சபை அடிபணிய மறுத்துள்ளது




தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top