வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc06


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > தி௫ச்சபை > செய்தி


03/11/2009 15.36.23



நவம்பர் 04, இன்றைய புனிதர் - புனித சார்லஸ் பொரோமியொ.






1538ஆம் ஆண்டு பிறந்த சார்லஸ் அவரது 22ஆம் வயதில் ஒரு தியோகொனாக இருந்த போதே மிலான் நகரத்தின் பொறுப்பாளராக நியமனம் பெற்றார். த்ரேந்த் சங்கத்தைத் திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் மீண்டும் கூட்டிய போது, அதன் பணிகளில் முன்னிலை வகுத்த சார்லஸ் அச்சங்கத்தின் உயிர் நாடி என்று அழைக்கப்பட்டார். கிறீஸ்தவ ஞான உபதேசம், குருக்கள் தினமும் பயன்படுத்தும் செபப் புத்தகம் இவற்றில் சீரிய பல மாற்றங்களைச் செய்தார். மிலான் மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்றதும், ஆயர் இல்லத்தில் மிகவும் எளிய வாழ்வைப் பின்பற்றினார். நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே உணவருந்தினார். ஆயர் இல்லத்தின் ஆடம்பரத்தை முற்றிலும் மாற்றி யமைத்தார். மிலான் நகரில் 1584ஆம் ஆண்டு தன் 46வது வயதில் காலமானார். அவரைத் திருத்தந்தை ஐந்தாம் பவுல் 1610ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தினார். 


  « அட்டவணைக்குச் செல்

 




04/11/2009 14.53.22
உலக தாராளமயமாக்கல் புதிய கண்ணோட்டத்திற்கான சவாலை முன்வைக்கின்றது - வத்திக்கான் அதிகாரி


03/11/2009 15.36.39
விவிலியத் தேடல்


03/11/2009 15.36.06
நவம்பர் 04, நற்செய்தி: லூக்கா 14: 25-33


03/11/2009 15.07.53
உலகில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலத்திலிருந்து கோவிலுக்கு வரும் விசுவாசிகளின் எண்ணிக்கை அயர்லாந்தில் அதிகரித்துள்ளது



03/11/2009 15.07.03
அமெரிக்காவில் அருட்சகோதரி ஒருவர் அடையாளம் தெரியாத மனிதர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்




தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top