வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc13


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > அரசியல் > செய்தி


06/11/2009 14.46.32



கஜக்ஸ்தான் குடியரசு சமய சுதந்திரத்திற்காக உழைத்து வருவது குறித்து திருத்தந்தை பாராட்டு







நவ.06,2009 கஜக்ஸ்தான் குடியரசு சமய சுதந்திரத்திற்காக உழைத்து வருவது 2002ம் ஆண்டில் பாப்பிறை 2ம் ஜான் பவுலை அந்நாட்டிற்கு வரவேற்றது ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கஜக்ஸ்தான் குடியரசு தலைவர் நூர்சுல்தான் நஜார்பாயேவை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து இருபது நிமிடங்கள் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

இச்சந்திப்பின் இறுதியில், பிரமிடு வடிவத்திலான தலைநகர் ஆஸ்தானா அமைதி அரண்மனை நினைவுப் பொருள் ஒன்றைத் திருத்தந்தைக்கு வழங்கினார் கஜக்ஸ்தான் குடியரசு தலைவர்.

கஜக்ஸ்தான், முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில், எண்ணெய் வளம் மற்றும் கனிம வளங்கள் நிரம்பிய பணக்கார நாடாகும்


  « அட்டவணைக்குச் செல்

 




11/11/2009 15.01.45
வெனெசுவேலா அரசுத் தலைவரின் தற்போதைய நடவடிக்கைகள் கத்தோலிக்கத் திருச்சபைத்து அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன


07/11/2009 14.51.37
கியூபத் திருச்சபை, சமூகத் தொடர்பு சாதனங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு திருப்பீட சமூகத் தொடர்பு அவைத் தலைவர் அரசிடம் வேண்டுகோள்



02/11/2009 16.21.32
ஹொண்டுராஸ் அரசியல் நெருக்கடிகளுக்கானத் தீர்வு குறித்து கத்தோலிக்கத் தலைவர்கள் மகிழ்ச்சி



31/10/2009 15.48.07
1995ம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டு மூத்த அதிகாரிகள் மியான்மார் பயணம்



31/10/2009 15.47.20
ஜிம்பாபுவே அரசியல் தலைவர்களுக்கிடையே நல்லுறவுகள் ஏற்படவில்லையெனில் இரத்தம் சிந்தும் வன்முறை வெடிக்கக் கூடும், கிறிஸ்தவ சபைகள் எச்சரிப்பு




தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top