வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc01


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > பிறரன்பும் தோழமையும்  > செய்தி


06/11/2009 14.52.35



லியோன் மறைமாவட்ட குருக்கள் தங்களது ஒருமாத வருமானத்தை ஏழைகளுக்கு உதவுவதற்கு வழங்க முன்வந்துள்ளனர்







நவ.06,2009 ஸ்பெயின் நாட்டுக் குருக்கள் செய்து வரும் பிறரன்புப் பணிகளைப் பின்பற்றி பிரான்ஸ் நாட்டின் லியோன் மறைமாவட்ட குருக்கள் தங்களது ஒருமாத வருமானத்தை ஏழைகளுக்கு உதவுவதற்கென வழங்க முன்வந்துள்ளனர்.

லியோன் மறைமாவட்ட குருக்கள் ஆணையம் விடுத்த அழைப்பிற்கிணங்கி, அம்மறைமாவட்ட குருக்கள், தங்களின் ஒருமாத ஊதியமான சுமார் 1340 யூரோக்களைத், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குக் கொடுத்துள்ளனர்.

தனிப்பட்ட விதத்திலும் வெளியே தெரியாமல் பல குருக்கள் ஏற்கனவே ஏழைகளுக்கு உதவி வருகின்ற போதிலும் மறைமாவட்டமாக இணைந்து இப்பிறரன்புச் செயலைச் செய்ய விரும்பியதாக லியோன் மறைமாவட்ட குருக்கள் ஆணையம் அறிவித்தது.

புனித வாரத்தில் பல ஸ்பானிய மறைமாவட்ட ஆயர்கள், தங்கள் குருக்களிடம் ஏழைகளுக்கென, அவர்களின் ஊதியத்திலிருந்து 10 விழுக்காட்டை வழங்குமாறு கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


  « அட்டவணைக்குச் செல்

 




10/11/2009 15.27.09
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பிரான்ஸ் நாடெங்கும் மக்கள் எதிர்நோக்கும் புதுவிதமான வறுமையை அகற்றுவதற்கு கிறிஸ்தவர்கள் உதவ ஆயர்கள் வேண்டுகோள்



07/11/2009 14.56.21
இலங்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளில் பலரின் வீடுகள் அழிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் சேதமடைந்த ஆலயங்களில் அடைக்கலம் தேடுகின்றனர்



06/11/2009 14.50.27
இப்பூமி வெப்பமடைந்து வருவதைக் குறைப்பதற்கு உலகத் தலைவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இது ஏழைகள் மற்றும் பசியாய் இருப்போர் மீது கடும் விளைவை ஏற்படுத்தும், சர்வதேச காரித்தாஸ்



05/11/2009 16.05.04
குடியேற்றதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையை நாடுகள் தற்சமயம் அதிகமாகக் கொண்டிருக்கின்றன, ஐ.நா.பொதுச் செயலர்



29/10/2009 15.43.13
கர்நாடகாவில் அரசுடன் இணைந்து நிவாரணப் பணிகளைச் செய்ய இயலாத நிலை



தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top