வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc06


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > தி௫ச்சபை > செய்தி


07/11/2009 13.38.10



நவ. 08 - புனித காட்ப்ரி (Godfrey)






1050ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவர் தன் சிறு வயதிலேயே தாயை இழந்தார். இவரது தந்தை இவரை 5 வயது சிறுவனாக துறவு மடத்தவர்களிடம் ஒப்படைத்தார். 25வது வயதில் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்ட காட்ப்ரி விரைவில் துறவுமடத் தலைவரானார். இவரது விருப்பத்திற்கு மாறாக, 1103ஆம் ஆண்டு ஏமியன்ஸ் (Amiens) மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். காலணிகள் அணியாமல், பாவப்பரிகாரம் செய்வதற்கு பாதயாத்திரை செல்லும் ஒரு பயணியைப் போல் இவர் ஏமியன்ஸ் நகரில் நுழைந்து, ஆயர் பொறுபேற்றார். ஆயர் இல்லத்தில் வெகு எளிய வாழ்வைப் பின்பற்றினார். இயேசுவின் இறுதி இரவுணவை நினைவுகூரும் வகையில், இவர் தினமும் ஆயர் இல்லத்தில் 13 ஏழைகளுடன் உணவருந்தினார். ஏழைகள், தொழு நோயாளிகள் ஆகியோருக்கு பணி செய்வதில் தன் வாழ்வைக் கழித்தார். 1115ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இறையடி சேர்ந்தார்.


  « அட்டவணைக்குச் செல்

 




07/11/2009 14.54.15
பெர்லின் சுவர் வீழ்ந்தது, மக்களின் சுதந்திரத்திற்கான தாகம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட அமைப்புகள் பலவீனமடைந்ததன் அடையாளம், திருப்பீட பேச்சாளர்



07/11/2009 14.50.35
பாப்பிறை ஆறாம் பவுல் இறந்ததன் முப்பதாம் ஆண்டை முன்னிட்டு பிரேஷாவுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருப்பயணம்



07/11/2009 13.37.55
ஞாயிறு சிந்தனை


07/11/2009 13.37.33
ஆண்டின் பொதுக்காலம் 32 ஆம் ஞாயிறு வாசகங்கள்


06/11/2009 15.04.39
நவம்பர் 07 புனித வில்லிபுரோர்டு விழா




தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top