வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc06


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > தி௫ச்சபை > செய்தி


07/11/2009 14.55.16



கடந்த ஆண்டில் குருத்துவத்திற்கான இறையழைத்தல்கள் உலகின் இருபது நாடுகளில் அதிகரித்துள்ளது, குருத்துவ அழைத்தலுக்கான பாப்பிறை மேய்ப்புப்பணி இயக்குனர்







நவ.07,2009 கடந்த ஆண்டில் குருத்துவத்திற்கான இறையழைத்தல்கள் உலகின் இருபது நாடுகளில் அதிகரித்திருப்பதாக, குருத்துவ அழைத்தலுக்கான பாப்பிறை மேய்ப்புப்பணி இயக்குனர் பேரருட்திரு பிரான்சிஸ் பொன்னிச்சி (Francis Bonnici) தெரிவித்தார்.

பிரிட்டன் இறையழைத்தல் இயக்குனர்களுக்கென உரோமையில் நடைபெற்ற கருத்தரங்கில் இதனை அறிவித்த பேரருட்திரு பொன்னிச்சி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குருத்துவத்திற்கான இறையழைத்தல்கள் அதிகரித்துள்ளன என்றார்.

வத்திக்கானில் 2011ம் ஆண்டில் வெளியிடப்படுவதாய்த் திட்டமிடப்பட்டுள்ள புதிய ஏட்டில் திருப்பணி குருத்துவம் பற்றி அதிகம் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவை கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மறைமாவட்டங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

 


  « அட்டவணைக்குச் செல்

 




09/11/2009 15.16.11
உண்மையான வளர்ச்சி, ஒருமைப்பாட்டில் இடம் பெற வேண்டுமென்கிறார் திருத்தந்தை.



09/11/2009 15.15.25
இளையோர் நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ள, கல்வியின் கலாச்சார மற்றும் சமயக் கூறுகளுக்கிடையே முழுமையான இணக்கம் தேவை, - திருத்தந்தை.



07/11/2009 14.54.15
பெர்லின் சுவர் வீழ்ந்தது, மக்களின் சுதந்திரத்திற்கான தாகம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட அமைப்புகள் பலவீனமடைந்ததன் அடையாளம், திருப்பீட பேச்சாளர்



07/11/2009 14.50.35
பாப்பிறை ஆறாம் பவுல் இறந்ததன் முப்பதாம் ஆண்டை முன்னிட்டு பிரேஷாவுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருப்பயணம்



07/11/2009 13.38.10
நவ. 08 - புனித காட்ப்ரி (Godfrey)



தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top