Homeவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்




பிற
  மொழிகள்


  நாங்கள் யார்


  நிகழ்ச்சிகள்
   நேரம்



  எமது நிகழ்ச்சிகள்


  வானொலி
   மையத்திற்கு
   எழுது



  வத்திக்கான்
   வானொலியை
   ஆதரி



  இணைப்புகள்


  Rss & Podcast


  Radio for Radios


  வத்திக்கான்
   வானொலியின்
   தயாரிப்புகள்


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > எம்மைப் பற்றி

         எம்மைப் பற்றி
         வத்திக்கான் வானொலியும் பன்னாட்டு நிறுவனங்களும்
         எமது தமிழ் தினசரி நிகழ்ச்சிகள்
         வத்திக்கான் வானொலியும் பன்னாட்டு நிறுவனங்களும்
         நம் நிகழ்ச்சிகளை உங்கள் ஒலிபரப்பில்
பயன்படுத்த விரும்பினால்


வத்திக்கான் வானொலி தன் நிகழ்ச்சிகளை ஐந்து கண்டங்களுக்கும் நேரடியாக ஒலிபரப்புவது மட்டுமல்ல,  பல நாடுகளின் வானொலிகள் மூலம் மறு ஒலிபரப்பும் செய்கிறது.(2007ல் ஏறத்தாழ 1000 வானொலிகள் இதை ஆற்றின). இதற்கென பல வானொலிகள் ஒப்பந்தமும் இட்டுள்ளன. பெரும்பாலும் இவை கிறிஸ்தவ வானொலிகளே. இத்தகைய செயற்பாட்டின் மூலம் வத்திக்கான் வானொலி ஒலிபரப்பு அதிக மக்களை அடைய முடிகிறது. 24 ஐரோப்பிய, 22 ஆப்ரிக்க, 22 அமெரிக்க, 6 ஆசிய மற்றும் ஓசியானியா பகுதி நாடுகளைச் சேர்ந்த எண்ணற்ற வானொலிகள் வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை மறு ஒலிபரப்பு செய்து வருகின்றன.
வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை மறு ஒலிபரப்பு செய்ய விரும்புவோர், அதன் பன்னாட்டு உறவுகளுக்கான அலுவலகத்தின் அனுமதி பெற்றிருத்தல் அவசியம். அவ்வனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :   relint@vatiradio.va or fax number +39 06 6988 3237 (Mr. Giacomo Ghisani, Head of International Relations, tel. number +39 06 6988 3945). இவ்விண்ணப்பத்தைத் தொடர்ந்து, மறு ஒலிபரப்புக்குத் தேவையான விவரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

 

         நிர்வாக விவரங்கள்
         எங்கள் வரலாறு








நிகழ்ச்சிகளை
  கேள்


நேரடியாக


கேட்டுக்
  கொண்டதன்
  பேரில்


Professional audio for rebroadcasting


தி௫த்தந்தையின்
  குரல்


மூவேளை
  செபம்

சந்திப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions / Advertising
top
top